Viviliam Volunteer
16 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.
தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
குறைந்தது 6 மாதங்களாவது VIVILIAM APP பயன்படுத்தியிருக்க வேண்டும்.
தன்னார்வப் பணிகளைப் பொறுப்புடன் செய்யும் மனநிலை உடையவராய் இருக்க வேண்டும்.
ஒழுக்கமுள்ளவராகவும், தேவபக்தி உள்ளவராகவும் இருக்க வேண்டும். பொறாமை, பெருமை உடையவராய் இருக்கக்கூடாது.
தனியாகவோ அல்லது குழுவினருடனோ இணைந்து செயல்பட விருப்பமுள்ளவராய் இருக்க வேண்டும்.
இந்தச் சேவை தேவனுடைய நாமத்திற்கு மட்டுமே மகிமை உண்டாவதற்காக செய்யப்படுகிறது என்பதை உணர்ந்தவராய் இருக்க வேண்டும்.
மற்ற குழு உறுப்பினர்களை (ஜாதி, இனம், மொழி, அந்தஸ்து, வசதி, அழகு, படிப்பு, வயது, ஆண், பெண் போன்ற) பாகுபாடின்றி மதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தயங்காதவராய் இருக்க வேண்டும்.
விதிமுறைகளைப் பின்பற்ற விருப்பமுள்ளவராய் இருக்க வேண்டும்.
About You, Spiritual Background, Church Background, Volunteer Experience, Why do you want to join VIVILIAM Team இந்தக் கேள்விகளுக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் உண்மையாகவும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிலளிக்கவும்.
இதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு TRAINEE ஆக பயிற்சி கொடுக்கப்படும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்வதால், நீங்கள் VOLUNTEER ஆக தெரிவு செய்யப்படுவீர்கள் என்பது நிச்சயமில்லை.
இது நீங்கள் VIVILIAM குழுவினருடன் இணைந்து செயல்பட விரும்புகிறீர்கள் என்ற உங்களது விருப்பத்தையும் ஆர்வத்தையும் தெரிவிப்பதற்கான படிவம் மட்டுமே.